திரும்ப திரும்ப பேசமுடியும். ஜரோப்பா,அமெரிக்கவிற்கு 0.01 சென்ற் நிமிடத்திற்கு, மற்றய நாடுகளுக்கு 14 சென்ற். உங்களது கணக்கில் 10 யூரோக்களை வைப்பு செய்தால் தொடர்ந்து பேசமுடியும். இதற்கான பணத்தை கடன் அட்டைகள் மூலமாக, அல்லது உங்களது வங்கி கணக்குகள் மூலம் செலுத்தலாம். இவ் இணைய தொலைபேசிக்கான இனைப்பு.
http://www.voipbuster.com/en/splashvoipin.html
No comments:
Post a Comment