
இது இணையம்மூலம் வீட்டு
தொலை பேசிகளுக்கு இலவசமாக பேசக்கூடியது. ஒருமணித்தியாலம் இலவசமாக தொடர்ந்து பேச முடியும். அதன்பின்னர் உங்கள் கணக்கில் 10யூரோக்களை வைப்பில் இட்டால் தொடர்ந்து பேச முடியும். ஜரோப்பா,அமெரிக்கவிற்கு 0.005சென்ற் மற்றய நாடுகளுக்கு 14சென்ற்கள். பணத்தை கடன் அட்டைகள் முலமாக அல்லது உங்களது வங்கிகணக்குமூலம் செலுத்தலாம், முன்னயதை விட மலிவானது, கணனிகள் அற்ற நிரந்தர இணைப்புகள் உடைய வீட்டு தொலை பேசிகளுக்கு பேசமுடியுமென்பது இதன் சிறப்பு. அதற்கான இணைப்பு.
http://www.voipstunt.com/en/download.html