
இங்கே எனக்கு தெரிந்த இணையதொழில்நுட்பம் சம்பந்தமான பதிவுகளை பதிக்கிறேன். தெரியாதவர்கள் தெரிந்து பயன் பெறுங்கள். தெரிந்தவர்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். இது ஒரு இலவச சேவைதான், நோக்கம், "நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும்" கோட்பாடுதான். இலவசம் என்பதால் நீங்களாக ஏதாவது செய்யநினைத்தால், ஹீ........ஹீ....... பதிப்பு பிடித்திருந்தால் நட்டசத்திரத்தின் மேல் ஒரு குத்து குத்துங்கள். வாசகர் பரிந்துரையில் நீண்ட நாட்கள் இருந்தால் மேலும் பலர் பயன் பெறுவர்.
அன்புடன்,
பிருந்தன்.
No comments:
Post a Comment